News Just In

7/22/2025 05:10:00 PM

த ரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

த ரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு



தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பகுதி 2 - தாள் காலை 09.30 மணி முதல் 10.45 மணி வரையில் இடம்பெறும்.

பகுதி 1 - தாள் காலை 11.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரையிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

No comments: