இந்த வாரம் சரிகமப போட்டியாளருக்கு நடிகை சினேகாவால் மேடையில் செய்யப்பட்ட காரியம் பெற்றோர் முதல் அரங்கத்தில் இருந்த அனைவரையும் ஆனந்தக்கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல டிவி நிகழ்ச்சியில் தற்போத மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக வலம் வரும் நிகழ்ச்சிகளில் சரிகமப நிகழ்ச்சியும் ஒன்றாகும். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகின்றது.
இந்த வாரம் ஷோக்களில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 4 என இரண்டும் இணைந்து மெகா சங்கமம் கொடுக்கப்போகின்றது.
இதில் நடிகை சினேகா சரிகமப போட்டியாளர் யோகஸ்ரீக்கு இன்னும் காது குத்தாத காரணம் தெரிந்து அவருக்கான காது குத்தும் நிகழ்வை முன்னின்று நடத்துகிறார்.

இதற்கு அரங்கத்தில் இருந்த அனைவரும் பெற்றோர் முதற்கொண்டு ஆனந்தக்கண்ணீரில் திழைத்தனர். இந்த காணொளி தற்போது வெளியாகி உள்ளது

No comments: