தற்காலத்தை பொருத்தமட்டில் அறிவியல் துறையானது விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.இளைஞர்களே வியக்கும் அளவுக்கு AI தொழில் நுட்பத்திலும் நாளுக்கு நாள் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு அசுர வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த AIயுகத்திலும் யாழ்பாணத்தில் 95 வயது தந்தை மற்றும் இவரின் 60 வயது மகள் பழங்காலத்து வாழ்கை முறையை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை முறை பழக்கங்கள் கேட்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது.
95 வயதை கடந்த நிலையிலும் பழைமையான பொருட்களை எதிர்கால சந்தியினர் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்சியுடன் பராமரித்து வருகின்றனர்.
No comments: