News Just In

3/09/2025 04:09:00 PM

முன்னாள் பொலிஸ் அதிகாரி தேசபந்துவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுமா?

முன்னாள் பொலிஸ் அதிகாரி தேசபந்துவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுமா?



தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வந்தால், சட்ட ரீதியாக அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இன்று (09) முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

No comments: