எஸ்.ஐ.எம்.நிப்ராஸ் (JP)
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் தலைவர் கே.லோகேந்திரன் அவர்களின் தலைமையில் 22.03.2025 அன்று ரூபா ஒரு லட்சம் பெறுமதியான தம்ரோ இருக்கைகள் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. இதன்போது இதற்கான முழுமையான உதவிகளை வழங்கிய எமது அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர் பன்னீர் செல்வம் மற்றும் 77 TFH அமைப்பின் தலைவர்,அங்கத்தவர் மற்றும் கணேஸ மூர்த்தி கிரிராஜன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
No comments: