News Just In

8/29/2025 10:59:00 AM

வியட்னாமில் சர்வதேச கணிதப் போட்டியில் வென்ற மாணவன். நாட்டுக்கு பெருமை சேர்த்தமைக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு

வியட்னாமில் சர்வதேச கணிதப் போட்டியில் வென்ற மாணவன். நாட்டுக்கு பெருமை சேர்த்தமைக்கு மட்டக்களப்பில் கௌரவிப்பு



(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி. வியட்னாமில் நடைபெற்ற. சர்வதேச ஒலிம்பியாட் கணிதப் போட்டியில்இலங்கையைப் பிரதிநிதித்து வப் படுத்தி பங்கேற்ற மட்டக்களப்பு மெதடிஷ்த மத் தியகல்லூரி மாணவன் முகமது ஸனுஷ் ஆரிஸ் வெண்கல ப் பதக் கம்பெற்று. நாட்டுக்கு பெருமை சேர்த்தமைக்கு அவரின் திறமை யைபாராட்டி மட்டக்களப்பு மெதடித்த மத்திய கல்லூரியில் விசே ட கௌரவிப்பு விழா இன்று(28) நடைபெற்றது.

கல்லூரி அதிபர். கே. பாஸ்கரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந் த விசேட நிகழ்வில். குறித்து சர்வதேச போட்டியில் திறமை காட் டிய. மாணவன். முகமது சனுஷ் ஆரிஸ். கல்லூரி நிர்வாகத்தின ரால் கௌரவிக்கப்பட்டார்

குறித்த மாணவன். 2024 ஆம் ஆண்டு. இந்தியாவில் நடைபெற்ற போட்டியில். இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு பற்றி. விசே ட விருது பெற்றுக் கொண்டமை. குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்தடியிலிருந்து.பிரதான வீதி வழியாக பேண் ட் வாத்தியம் சகிதம் ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட குறித்த மாணவன். கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில். விருது வழங்கியும்சந்தன மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.

இவரைப் பயிற்றுவித்த ஆசிரியர். திரு மகாதேவாவும் பொன் னாடை போர்த்தி இங்கு கௌரவிக்கப்பட்டார். குறித்த மாணவன் காத்தான்குடி பாலிகா வித்யாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியை தொடர்ந்து. ஆறாம் தரத்தில் இருந்து மட்டக்களப்பு மெதடி மத்திய கல்லூரியில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர். ஸ்ரீலங்கா டெலிபோன் நிறுவனத்தின் உத்தியோகத்தர் முகமத் சனுஷ் ரஷ்மியா தம்பதிகளின். புதல்வராவார். 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றபோட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தி அதி விசேட விருது பெற்றமை குறிப் பிடத்தக்கது.

No comments: