News Just In

12/23/2024 07:12:00 PM

கௌசல்யன் அவர்களின் தந்தை இன்று காலமானார்!

 கௌசல்யன் அவர்களின் தந்தை இன்று காலமானார்!

 

மட்டு அம்பாரை மாவட்ட அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளர் காலம்சென்ற கௌசல்யன் அவர்களின் தந்தைவயதுமூப்பின் காரணமாக இன்று காலமானார். இவரின் இறுதிக் கிரியைகள் அவரின்சொந்த ஊரான பண்டாரியாவெளி கிராமத்தில் நடைபெற்றது.

பெரும்திரளான பொதுமக்களுடன் அரசியல்துறை பிரபல்யங்களான ஞா.சிறிநேசன் பா.உ  பா.அரியநேத்திரன் மு.பா.உ ஆகியோரும் பங்கு கொண்டனர் .

No comments: