News Just In

11/15/2024 08:02:00 AM

வன்னி மாவட்டம் - மன்னார் தொகுதி முடிவுகள்!

வன்னி மாவட்டம் - மன்னார் தொகுதி முடிவுகள்!



10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 15,007 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 8,684 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 7,948 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 7,490 வாக்குகள்
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 6,044 வாக்குகள்

No comments: