News Just In

10/31/2024 06:48:00 PM

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்குவிசேட விடுமுறை அறிவிப்பு!

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்குவிசேட விடுமுறை அறிவிப்பு


தீபாவளிப் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு, நாளைய தினம் விசேட விடுமுறையளிக்கப்படுவதாக,மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.பண்டிகைக்கு மறுநாள் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்குகொண்டு இவ் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.நாளை தினம் வழங்கப்படும் விடுமுறை தினத்திற்குரிய கல்விச் செயற்பாடுகள், நவம்பர் 9ம் திகதி முன்னெடுக்கப்படும் என்றும் கிழக்கு மாகாண கல்வி
பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்

No comments: