News Just In

10/26/2024 04:11:00 PM

தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்களே அரசியலின் முக்கிய பங்காளர்கள்: தவராசா குற்றச்சாட்டு


தமிழ் தேசியத்தை எதிர்ப்பவர்களே அரசியலின் முக்கிய பங்காளர்கள்: தவராசா குற்றச்சாட்டு



தமிழரசுக் கட்சிக்கு இணக்க அரசியலையும், தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுபவர்களுமே இவ்வளவு காலம் அரசியலில் முக்கிய பங்கு வகிப்பதாக சட்டத்தரணி கே. வி தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் தேசிய அரசியல் நிலைகள் குறித்து ஊடகங்களுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ''தமிழ் தேசியத்தை அடுத்த சந்ததியின் கைகளில் சரியான முறையில் நாம் ஒப்படைக்க வேண்டும்.

சந்தர்ப்பங்கள் வழங்கப்படாத காரணத்தினால் அவர்கள் அரசியலில் இருந்து வெளியேறுகின்றனர்.

மேலும், இந்த தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை கட்சிகள் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கத்துடன் வந்தவர்களே" என்றார்

No comments: