News Just In

10/16/2024 06:47:00 AM

வானிலை முன்னறிவிப்பு!

 எதிர்வரும் 36 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு!



எதிர்வரும் 36 மணிநேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

நேற்று  (15) மாலை 04:00 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கடும் மழை நிலைமை இன்று முதல் படிப்படியாக குறையும் என நம்பப்படுகிறது.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments: