News Just In

9/21/2024 09:24:00 AM

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து :!

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து :
17 பேர் வைத்தியசாலையில்


(அஸ்ஹர் இப்றாஹிம்)
மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கும்புக்கனையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்து சம்பந்தமாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: