News Just In

9/26/2024 03:49:00 PM

லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவி விலகல்!

லிட்ரோ நிறுவனத் தலைவர் பதவி விலகல்!



லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.எரிவாயு தட்டுப்பாடு இல்லை..

கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எரிவாயு தட்டுப்பாடு இருக்காது என்றும் முதித பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.


No comments: