(அஸ்ஹர் இப்றாஹிம்)
இவ் வருட எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஆலோசனை வழிகாட்ட பிரிவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான விசேட காலை ஆராதனை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு சர்வதேச எழுத்து அறிவு தினம் தொடர்பான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டல்களும் முன் வைக்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் ஏ ஜி எம் ரிசாத் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments: