(அஸ்ஹர் இப்றாஹிம்)
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தேசிய மட்ட களிகம்பு போட்டியில் மன்னார் வெள்ளிமலை பதியுதீன் வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
பாடசாலை அதிபர் எம்.கே. றைசுதீன் உள்ளிட்ட கல்வி சமூகம் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
No comments: