News Just In

9/22/2024 07:12:00 PM

தென்மாகாண ஆளுநர் தனது பதவியிலிருந்து விலகினார்

தென்மாகாண ஆளுநர் தனது பதவியிலிருந்து விலகினார்!





தென்மாகாண ஆளுநர் லஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகித்த இவர் கடந்த மே மாதம் ஜனாதிபதியினால் தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: