News Just In

9/01/2024 05:47:00 AM

தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரைப் பொதுக்கூட்டம்


 நேற்று  மல்லாவியில் பொது வேட்பாளருக்கான பரப்புரைப் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இதில் பொது வேட்பாளர் அரிய நேத்திரனும் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், மக்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, சிவசக்தி ஆனந்தன், சிவாஜிலிங்கம், மணிவண்ணன் முதலாகப் பல அரசியல் கட்சிப் பிரமுகர்களும் அதில் பங்கு பற்றினார்கள்

No comments: