கல்முனையில் உத்தம நபியின் உதய தின விழா(அஸ்ஹர் இப்றாஹிம்)உத்தம நபியின் உதய தின விழாவையும் கல்முனை சுன்னத்வல் ஜமாத் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்த மீலாத் ஊர்வலம் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமாகி ஊர்வலமாக சென்றது.
No comments: