
(அஸ்ஹர் இப்றாஹிம்)
யாழ்ப்பாணம் சுண்டிக்குளி பெண்கள் உயர் கல்லூரியில் திறமை வெளிப்பாட்டு (Activuty Day) நிகழ்வு அண்மையில் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது மாணவிகளிடம் மறைந்து போயுள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கலை,கலாச்சார நிகழ்வுகள், சித்திர கைப்பணி கண்காட்சி, விஞ்ஞானத்துடன் தொடர்புடைய போட்டி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணம் ,கைதடி ஆதார வைத்தியசாலை வைத்திய ஆலோசகர் டொக்டர் பத்மபிரியா தரநீதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
No comments: