(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் றிஸ்பேர்ரி நிறுவனத்தின் அனுசரனையில் நாடு பூராக நடைபெறும் 53 வது சேர் ஜோன் ட்ராபட் கனிஷ்ட மெய்வல்லுனர் சாம்பியன்ஷி போட்டிகள் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடாத்தப்படும் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை (3) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவன் எம்.எம்.எம்.ஆகில் மிகா 15 வயது ஆண்களுக்கான 80 மீற்றர் தடைதாண்டலில் முதலாம் இடத்தையும் , 100 மீற்றர் ஓட்டத்தில் மூன்றாமிடத்தையும் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் 12 வயது ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் ஏ.எம்.லாயிஸ் 3.92 மீற்றர் தூரம் பாய்ந்து அதி சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களுக்கான சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.

No comments: