News Just In

8/28/2024 06:33:00 PM

கொழும்பு சைவ மங்கயர் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் டென்னிஸ் போட்டியில் பிரகாசிப்பு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை பாடசாலைகள் டென்னிஸ் சம்மேளனம்,மேல் மாகாண கல்வித் திணைக்களமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த கொழும்பு வலய பாடசாலைகளுக்கிடையிலான டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்ட கொழும்பு சைவ மங்கயர் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர்.

12 வயதிற்குட்பட்ட மாணவிகள் சம்பியன்களாகவும்,18 வயதிற்குட்பட்ட மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

No comments: