News Just In

8/28/2024 06:38:00 PM

நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் இம்மாதத்திற்குள் மட்டும் காட்டு யானை தாக்குதலால் உயிரிழப்பு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசத்தில் உக்கிரமடைந்துள்ள காட்டு யானையின் தாக்குதலால் நிந்தவூர் மாட்டுப்பளை வயல் பகுதியில் புதன்கிழமை (28) காலை நிந்தவூர் 2ம் பிரிவை சேர்ந்த முஹம்மட் கலீல் உயிரிழந்துள்ளார்.

கடந்த வாரம் நிந்தவூர் தியேட்டர் வீதியைச் சேர்ந்த ஒருவர் அல்லிமுல்லையில் வைத்து காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருந்தார்.
.நிந்தவூரில் மட்டும் இம்மாதம் இரண்டு பேர் யானை தாக்கியதில் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments: