(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு களுவன்கேணி இளங்கோ விளையாட்டு கழகத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடின பந்து தரை விரிப்பினை வழங்கி வைத்தார்.
இளங்கோ விளையாட்டுக் கழகத்தினரின் நீண்டநாள் தேவையாக இருந்த இந்த தள விரிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் 2024ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டது
No comments: