News Just In

8/10/2024 04:32:00 PM

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் மடி கணணிகள் வழங்கி வைப்பு!




(அஸ்ஹர் இப்றாஹிம்)

வறிய மாணவர்களுக்கு மடி கணணி வழங்கும் வேலைத்திட்டத்தின் 03ஆம் கட்ட விநியோகம் கொழும்பிலுள்ள ஹாஷிம் உமர் பௌ ண்டேசன் தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஹாஷிம் உமர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகருமான புரவலர் ஹாஷிம் உமர் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

No comments: