(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறை மகாஓயாவில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றை ஒன்று முந்திக் கொள்வதில் ஏற்பட்ட விபத்தில் 22 பயணிகள் காயமடைந்து மகா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மகா ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகாஓயா- அரலங்வில எம்.டீ.கே.ஏரிக்கு செல்லும் சந்திக்கு அருகில் ஒரு பஸ்ஸை இன்னொரு பஸ் முந்த எத்தனித்த வேளையிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக (3) பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments: