(அஸ்ஹர் இப்றாஹிம்)
திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரியில் இடம்பெற்ற(23) பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண மட்ட போட்டியில் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான மேசைப்பந்து போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் முதற் போட்டியில் திருகோணமலை இந்து கல்லூரியை தோற்கடித்து வெற்றி கொண்டு காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
No comments: