(அஸ்ஹர் இப்றாஹிம்)
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு இணைக்கப்பட்ட புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிராம சேவை உத்தியோஸ்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு அண்மையில் நடைபெற்றது.
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், கிராம சேவை உத்தியோகத்தர்களின் பங்களிப்பு தொடர்பாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார சேவை உத்தியோஸ்தர்களினால் தெளிவு படுத்தப்பட்டது.
No comments: