News Just In

7/20/2024 02:22:00 PM

மட்டக்களப்பு,புனானை சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!


மட்டக்களப்பு மாவட்டத்தின் புனானையில் சர்வதேச அறிவியல் மற்றும் தொழிநுட்ப பல்கலைக்கழக பூங்கா திறப்பு விழா


(அஸ்ஹர் இப்றாஹிம்)
புனானை சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பூங்கா அதிமேதகு ஜனாதிபதி ரணின் விக்கிரமசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: