(அஸ்ஹர் இப்றாஹிம்)
சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தின் வீரர்களுக்கான எட்டாவது கிறிக்கட் சீருடை அறிமுக நிகழ்வு கழகத் தலைவரின் தலைமையில் சம்மாந்துறை கடாபி றிசொட்டில் இடம்பெற்றது.
சம்மாந்துறை ஈ.எல்.அலியார் அன் சன்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.ஏ.அஸ்வரின் அனுசரணையில் கிடைக்கப்பெற்ற இச் சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
No comments: