(அஸ்ஹர் இப்றாஹிம்)
யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து திருக்கோணமலை உப்பாத்து பாலத்தில்அருகில் விபத்துக்குள்ளானது.
மேற்படி சம்பவமானது வெள்ளிக்கிழமை (19)மாலை மணியளவில் நடைபெற்றது .காயமடைந்தோர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: