News Just In

6/29/2024 01:58:00 PM

தமக்கு ஆயுதம் விநியோகித்தது ஜே.வி.பி! பிள்ளையான்





ஜே.வி.பி கட்சியினரே தமக்கு ஆயுதம் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments: