உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டினை இலங்கையில் குறிப்பாக
கிழக்குமாகாணத்தில்நடாத்துவதுதொடர்பான02வதுகலந்துரையாடல்எதிர்வரும்22 ம்திகதிகாலை8.30மணிக்குஒலுவில்பரன்தோட்டத்தில்இடம்பெறவுள்ளது.
இலங்கைத்தமிழ்எழுத்தாளர்சங்கத்தின்முன்னெடுப்பில்இலங்கையிலும்வெளிநாட்டிலும் உள்ளபல்துறை சார்ந்த கலைஞர்களையும்படைப்பாளிகளையும்
மற்றும் கலை அமைப்புகளையும்உள்வாங்கி மாநாடுகளைகடந்த காலங்களில்நடாத்திய அனுபவமுள்ளமூத்தவர்களின்
ஒத்துழைப்பு வழி நடாத்தலுடன் இம்மாநாடு சிறப்பாக நடாத்தப்படவுள்ளது.
இந்த ஒன்றுகூடலின் போதுமாவட்ட ரீதியாக குழு அமைத்தலும்
நிகழ்வின் திட்டமிடலும். இடம் பெறவுள்ளது
எம்மோடுஇணைந்து பணியாற்றவிரும்பும் எழுத்தாளர்கள்
அவசரமாக எம்மோடுதொடர்பு கொண்டுமாநாட்டுக்காக நாம் உருவாக்கப் போகும் குழுவில்இணைந்து கொள்வதன் ஊடாகபேராளர் விண்ணப்பம்
மற்றும் எல்லா விதமானதகவல்களையும் பெற முடியும் எனவும் இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர்ஏ.எல்.அன்ஸார் தெரிவித்தார்.
No comments: