News Just In

6/19/2024 02:50:00 PM

வீரமுனை பிரச்சனையை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தார் பிள்ளையான்!.



நாங்கள் காலையில் தொழிலுக்கு செல்லும் போது தமிழர்களின் தெய்வங்களின் சிலைகளிலோ அல்லது அவர்களது பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் சிலைகளிலோ விளித்து கொண்டு செல்ல மாட்டோம். எனவே இங்கு வளைவு கோபுரம் அமைக்க விடமாட்டோம்.என முஸ்லிம் பெரியவர்கள் கூறினார்கள் என பாராளுமன்றத்தில் பிள்ளாயான் தெரிவித்தார் . இவர்களது இக்கொள்கை சக்ரானது குழுவினரின் கொள்கைகளோடு ஒத்துப்போவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.

No comments: