News Just In

6/22/2024 12:45:00 PM

மட்டக்களப்பில் புதிய மாவட்ட செயலகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!




மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி 1055 மில்லியன் நிதி ச்செலவில் அமைக்கப்பட்ட புதிய மாவட்ட செயலக கட்டட தொகுதியை திறந்து வைத்துள்ளார்.



இன்றும் , நாளையும் மட்டக்களப்பில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: