இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் நேற்று (20) தமிழ் அரசியில் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படும் 8 பேர் கொண்ட தமிழ்த் தலைவர்கள் குழுவுடன் ஜெய்சங்கர் கலந்துரையாடியுள்ளார்.
அதன்படி பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன, எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.விக்னேஸ்வரன், எஸ்.கஜேந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
No comments: