
மட்டக்களப்பு காத்தான்குடியில்,பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஹைராத் நகர்,டெலிகாம் வீதி, கடற்கரை வீதி,நூராணியா பிரதேசங்களில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபர்களை சட்ட நடவடிக்கைக்குட்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments: