2023 இல் நடைபெற்ற க.பொ.த. (உ/த) பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவுக்கும் நிகழ்வு இன்று (2024.06.05) கல்லூரியில் நடைபெற்றது.
இதன் போது சாதனை படைத்த மாணவர்கள் மட்டக்களப்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் கௌரவிக்கப்பட்டனர் .மட் டக்களப்பு மக்கள் வங்கியால் தேசீய ரீ தியாக இரண்டாம் இடம் பெ ற்ற மாணவனுக்கு 100,000/ அன்பளிப்பு வழங்கப்பட்டது
No comments: