
கொழும்பில் சுற்றூலா பேரூந்து ஒன்றின் பின்னால் எழுதப்பட்டுள்ள வாசகம்.


இனவாதிகளுக்கு பொருளாதார நெருக்கடி சற்றே தணிந்து மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு உணவு கிடைத்ததும் இனவாதத்தை காக்க ஆரம்பித்து விடுவர்.
"மாவீரன் கர்ணன்" என்ற வாசகத்தை ஓட்டோவின் பின்னால் எழுதியிருந்த காரணத்திற்காக ஓட்டோ உரிமையாளரை பல முறை விசாரணைகளுக்கு அழைத்த பொலிஸார் இதனை இது வரை கவனிக்கவில்லையா ?
அல்லது தமிழ் வாசிக்க தெரிந்த அளவிற்கு ஆங்கிலம் வாசிக்க தெரியாதா ?
No comments: