News Just In

5/06/2024 01:59:00 PM

மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காத அரசு !



மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்யைில்,

க. பொ. த சாதாரணதரப் பரீட்சைக்கு 459,000 மாணவர்கள் முகம் கொடுக்கின்றனர். கடந்த பரீட்சையின் (Re-correction Results) 4 ஆம் திகதி இரவு வௌியிடப்பட்டு இருக்கிறது.

43,012 மாணவர்கள் (Re-correction) செய்த நிலையில் Re-correction results ஆம் திகதி 4 ஆம் திகதி வௌிவந்தது, ஒரு Re-correction பின் ஒரு மாணவனின் மனநிலை மிகவும் குழப்பமானதாக காணப்படும் அவர்களுக்கு இருக்கின்ற வாய்ப்பு என்ன? அவர்களுக்கு ஒரு வாய்ப்பும் கிடையாது.

பரீட்சையில் மாணவர்களுக்கு காணப்படும் வாய்ப்பு ஒரு வருடம் பின் தள்ளி சென்று இருக்கிறது காரணம் இந்த அரசாங்கத்தின் செயற்பாடு.

மாணவர்களின் எதிர்காலத்தை பற்றியும் கல்வியையும் பற்றியும் இந்த ரணில், ராசபக்ச அரசாங்கம் சிந்திக்கவில்லை என தெரிவித்தார்.

No comments: