News Just In

5/21/2024 06:02:00 AM

இந்தியாவில் இருந்து இலங்கை வரும் புதிய பெற்றோல்!




வரலாற்றில் முதன்முறையாக IOC நிறுவனம் ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி மும்பாய் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து இந்த எரிபொருள் தொகை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஐஓசி பணிப்பாளர் (சந்தைப்படுத்தல்). வீ.சதிஷ் குமார், " எமது மற்றுமொரு புதிய தயாரிப்பை இலங்கைக்கு அனுப்ப கிடைத்தது மிகவும் முக்கியமான சந்தர்ப்பமாகும்." என்றார்.

இந்த பெற்றோல் வகை XP100 என பெயரிடப்பட்டுள்ளது

No comments: