சர்வதேச ரீதியில் சமூக ஊடகங்களில் பிரபலமான பேஸ்புக் தளம் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான நாடுகளில் கணணிகளில் மாத்திரம் முகநூல் தளம் முடங்கியுள்ளதாகவும் சில இடங்களில் தொலைபேசிகளிலும் முடங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பயனர்கள் பதிவுகளை இட்டு வருகின்றனர்
சற்றுமுன்னர் உலகம் முழுவதும் முடங்கியிருந்த பேஸ்புக் தளம் வழமைக்கு திரும்பியுள்ளது.
இருப்பினும் பேஸ்புக் நிறுவனத்தின் தாயக நிறுவனமான மெட்டா இந்த முடக்கத்திற்கான காரணத்தை வெளியிடவில்லை.
No comments: