News Just In

2/13/2024 02:40:00 PM

மாவட்ட குழு கூட்டங்களுக்கு ஊடகவியலாளா்களை தடை செய்தது ஏன்? இரா .சாணக்கியன்




மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு ஊடகவியலாளா்களை தடை செய்தது ஏன்? அதற்கான காரணம் என்ன? கூடக சுதந்திர மறுக்கப்படுகின்றதா !அல்லது முடக்கப்படுகின்றதா ! இன்றைய தினம் கூட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் வெளியில். இன்றைய தினம் சபையில் சாணக்கியன் கேள்வி!

No comments: