News Just In

2/04/2024 11:34:00 AM

இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வு - சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் - பிரதம அதிதி சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.அப்துர் ரஸாக்.




(எஸ்.அஷ்ரப்கான்)
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின்76வது சுதந்திர தின நிகழ்வு சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் தேசியக் கொடியேற்றி இன்று (04) ஆம்பமானது.

இந்நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி யு.எல்.எம்.சாஜித் விசேட அதிதியாக சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீட் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


No comments: