News Just In

1/29/2024 06:42:00 PM

கிழக்குப் பல்கலையில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்!





மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் ஶ்ரீ லங்கா இராணுவ
த்தினால் 28.01.1987 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட 83 அப்பாவி தமிழ் உறவுகளின் நினைவேந்தல் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் பொங்கு தமிழ்த் தூபியில் முன்பாக ஈகைச்சுடரேற்றி முன்னெடுக்கப்பட்டது.

No comments: