16 Jan 2024 உலகம் முழுவதும் பல நாடுகள் ஓட்டுநர் இல்லாத இயங்கும் தானியங்கி வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் கத்தார் நாடும் இணைந்துள்ளது.
கர்வா, Yutong உடன் இணைந்து, Lusail பேருந்து நிலையத்தில் சில பயணிகளுடன் தானியங்கி மின்-பஸ்ஸின் நிலையான சோதனையானது போக்குவரத்து அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
No comments: