உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை 3 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
வற் வரி அதிகரிப்பினால் உள்ளூர் முட்டை உற்பத்திச் செலவு 8 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வற் வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 3 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சரத் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.
இதன்படி, கோழிப்பண்ணையில் இருந்து 45 ரூபாவுக்கு விற்கப்படும் உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை 48 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அவர் கூறினார்.
மிலிந்த மொரகொடவும் 13வது திருத்தமும்
24 JAN, 2024 | 10:18 AM
ஐ.தே.க வாய்ச்சொல் வீரன் - கடும்...
21 JAN, 2024 | 02:05 PM
'தை'கள் பல பிறந்தும் இன்னும் பிறக்காத...
19 JAN, 2024 | 05:47 PM
எதிர்காலத்துக்கான ஒரு புதிய நோக்கே தமிழர்களுக்கு...
16 JAN, 2024 | 01:52 PM
தேர்தல் கால அட்டவணையை வெளியிட்ட ஜனாதிபதி
14 JAN, 2024 | 07:06 AM
மனித உரிமைகளை மலினப்படுத்தும் சர்வதேச நாணய...
10 JAN, 2024 | 07:58 PMமேலும் வாசிக்க
RELATED TAGS:முட்டை விலை
Egg Price



முக்கிய செய்திகள்
முட்டையின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்க...
24 JAN, 2024 | 04:32 PM
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில்...
24 JAN, 2024 | 03:23 PM
இன்றைய நாணய மாற்று விகிதம்
24 JAN, 2024 | 02:46 PM
தமது சொந்த காணியில் இராணுவம் விவசாயம்...
24 JAN, 2024 | 02:18 PM
மாத்தறை - கதிர்காமம் வீதியில் விபத்து...
24 JAN, 2024 | 02:38 PM
பெலியத்தவில் ஐவர் கொலை : மாத்தறையில்...
24 JAN, 2024 | 01:49 PM




தொடர்பான செய்திகள்
முட்டையின் விலையை 3 ரூபாவினால் அதிகரிக்க...
2024-01-24 16:32:14
பெண்கள் தலைமையிலான தொழில் நிறுவனங்களுக்கு ஐ.நா.வின்...
2024-01-24 16:12:12
4 சட்டமூலங்களுக்கு சபாநாயகர் கைச்சாத்து
2024-01-24 15:52:15
மாணவனின் மர்ம மரணம் ; மத்ரஸா...
2024-01-24 15:54:59
எனது மூத்த மகள் வீட்டுக்குள் புகுந்த...
2024-01-24 15:37:44
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில்...
2024-01-24 15:23:05
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் குறித்த...
2024-01-24 14:58:21
இன்றைய நாணய மாற்று விகிதம்
2024-01-24 14:46:14
தமது சொந்த காணியில் இராணுவம் விவசாயம்...
2024-01-24 14:18:48
மாத்தறை - கதிர்காமம் வீதியில் விபத்து...
2024-01-24 14:38:24
பெலியத்தவில் ஐவர் கொலை : மாத்தறையில்...
2024-01-24 13:49:33
சீனி வரி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில்...
2024-01-24 13:32:35

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 SEP, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 AUG, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 AUG, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 AUG, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 MAY, 2022 | 11:24 AMமேலும் வாசிக்க




No comments: