இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.அதன்படி, இரண்டாவது கிலோமீற்றருக்கான பயணக் கட்டணம், 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
No comments: