News Just In

12/31/2023 06:32:00 PM

நியூசிலாந்தில் புத்தாண்டு உதயமானது!



நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு உதயமானதுஉலகில் முதலாவதாக கிரிபட்டி நாட்டில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு உதயமானது.

உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள சுதந்திர மாநிலமான கிரிபட்டியில் புத்தாண்டு உதயமாகியுள்ளது.

இருப்பினும், உலகின் முதல் மற்றும் மிக அழகான புத்தாண்டு கொண்டாட்டம் நியூசிலாந்தில் நடைபெறுகிறது.


No comments: