News Just In

8/11/2023 11:10:00 AM

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரிப்பு!




உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் (11.09.2023) அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.90 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.42 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதேநேரம், இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.78 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

No comments: