News Just In

7/11/2023 01:50:00 PM

சாவகச்சேரி நீதிமன்றசட்டத்தரணிகள் சரத்வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து இன்று பணிப்பகிஷ்கரிப்பு!


சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதிகள் சரத்வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து பணிப்பகிஷ்கரிப்பு!




யாழ். சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள்      நீதிமன்றத்தில் முன்னிலையாகாது செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (11) வழக்கு விசாரணைகள் பிறிதொரு நாள் தவணையிடப்பட்டன.

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






No comments: